Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

லலிதா ஜூவல்லரி நகைக் கடை இடமாற்றம்

லலிதா ஜூவல்லரி நகைக் கடை இடமாற்றம்

இந்த கிளையில் பழைய நகைகளைக் கொடுத்து, 11 மாதத்தில் புதிய நகைகளை வாங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

லலிதா ஜுவல்லரி மார்ட் லிமிடெட், ஈரோட்டில் தனது ஷோரூமை இடமாற்றம் செய்து திறப்பு விழா நடத்தியது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியை நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம். கிரண்குமார் குத்துவிளக்கேற்றி வைத்து திறந்து வைத்தார்.


பின்னர் அவர் கூறுகையில், "ஐபிஓ வழியாக திரட்டிய நிதியைப் பயன்படுத்தி 10 புதிய கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம். இதில் வரும் 2027-28 ஆண்டில் 5-ம், மீதி 5 கடைகளை 2028-29 ஆண்டிலும் திறக்கப்படும். மேலும் பல கடைகளை விரிவுப்படுத்த உள்ளோம். 


இந்த கிளையில் பழைய நகைகளைக் கொடுத்து, 11 மாதத்தில் புதிய நகைகளை வாங்கும் திட்டம், 11 மாதம் பணம் செலுத்தும் கோல்டன் கெயின் திட்டமும் ஆகியவை நடைமுறையில் உள்ளது" என்றார்.

திறப்பு விழாவையொட்டி ஈரோடு கடையில், அனைத்துத் தங்க நகைகளுக்கும் கிராம் விலையில் 2 சதவீதம் தள்ளுபடியும், வைர நகைகளுக்கு காரட் ஒன்றுக்கு ரூ.12,000 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 99 சதவீதம் வெள்ளிப் பொருட்களுக்கு செய்கூலி மற்றும் மதிப்புக் கூட்டல் இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
ரோலர் கோஸ்டரிலிருந்து தூக்கி வீசப்பட்ட நபர் - நடுங்கவைக்கும் சம்பவம்
அடுத்த செய்தி
கொப்பரை தேங்காய் ரூ.19 லட்சத்துக்கு ஏலம்

தொடர்புடைய செய்திகள்